Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என் அடுத்த மூன்று படங்கள் இவைதான்… பட்பட்டென்று பதில் சொன்ன லோகேஷ்!

என் அடுத்த மூன்று படங்கள் இவைதான்… பட்பட்டென்று பதில் சொன்ன லோகேஷ்!
, புதன், 14 டிசம்பர் 2022 (08:01 IST)
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இப்போது தளபதி 67 படத்தின் வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இதுவரை இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் என அனைத்து படங்களும் ஹிட்டாகின. இதனால் அவர் இப்போது கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக இருந்து வருகிறார்.

இதையடுத்து அவர் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை இயக்க உள்ளார். இந்த படமும் ஒரு மல்டிஸ்டார் படமாகவே உருவாக உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர் தன்னுடைய அடுத்த மூன்று படங்கள் என்ன என்பது குறித்து பேசியுள்ளார்.

அதில் “கைதி 2, விக்ரம் 2 மற்றும் ரோலக்ஸ்” ஆகிய மூன்று படங்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரானிய பெண் இயக்குநர் தனது முடியை வெட்டி கேரள சர்வதேச பட விழாவுக்கு அனுப்பியது ஏன்?