Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''விஜய்67'' படத்தில் லோகேஷ் தலையீடு அதிகம் ! விஜய் கேட்பாரா?

Webdunia
புதன், 17 ஆகஸ்ட் 2022 (17:34 IST)
தமிழ் சினிமாவில் முன்னனணி நடிகர் விஜய். இவர்  'வாரிசு' படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

விஜய்67 என்ற பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தைப் பற்றிய அப்டேட்டு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், விஜய்67 படத்திற்கு நடிகர்களை தேர்வு செய்து வரும் லோகேஷ், படத்தின் திரைக்கதைக்கு உழைத்து வருகிறார்.

லோகேஷின் கேங்ஸ்டர் கதையாக உருவாகவுள்ள இப்படத்தில் விஜய்க்கு , இந்தி நடிகர் சஞ்சய் தத், அர்ஜூன் கவுதம் மேனன், பிரித்விராஜ் உள்ளிட்ட 6 வில்லன் கள் நடிக்கவுள்ளனர்.

மேலும், கைதி படத்தில் பாடல்கள் இருந்தால் திரைக்கதை ஓட்டத்தில் சஸ்பென்ஸ் இருக்காது என்று பாடல்களை வைக்கவில்லை. அதேபோல் விஜய்67 படத்திலும் பாடல்கள் இல்லாமல் திரைக்கதை அமைத்து வருவதாகவும், இது விஜய் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

ஆனால், விஜய்யின் படங்களில் பாடல்கள்தான் செம தூக்கலாக இருக்கும் என்பதால் இப்படத்தில் லோகேஷ் விருப்பத்திற்கு ஏற்ப விஜய் சம்மதிப்பாரா ? இல்லை லோகேஷ் விருப்பத்திற்கு மாறாக பாடல்கள் இருக்க உத்தரவிடுவாரா என கேள்விகள் எழுந்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள்… கீர்த்தி பாண்டியனின் க்யூட் க்ளிக்ஸ்!

நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

சிவகார்த்திகேயனை இயக்கும் படம் எப்போது தொடங்கும்?... வெங்கட்பிரபு கொடுத்த அப்டேட்!

அடுத்த ‘பாண்ட் கேர்ள்’ சிட்னி ஸ்வீனியா?... ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

நீங்களும் உங்கள் துணிச்சலும் என்றும் நினைவில் இருப்பீர்கள்… ஸ்டண்ட் மாஸ்டர் மோகன் ராஜுக்கு மாரி செல்வராஜ் இரங்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments