Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் 60 படத்தில் மொட்ட ராஜேந்திரன்

விஜய் 60 படத்தில் மொட்ட ராஜேந்திரன்

விஜய் 60 படத்தில் மொட்ட ராஜேந்திரன்
, செவ்வாய், 2 ஆகஸ்ட் 2016 (15:28 IST)
பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தில் மொட்ட ராஜேந்திரனும் நடிக்கிறார்.


 
 
தெறி படத்தில் மொட்ட ராஜேந்திரன் விஜய்யுடன் படம் நெடுக வந்தார். படம் ஹிட். அந்த சென்டிமெண்ட் காரணமாக இந்தப் படத்திலும் மொட்ட ராஜேந்திரனை ஒப்பந்தம் செய்துள்ளனர். தெறி போன்று இதிலும் அவர் போலீசாக வருவதாக கூறப்படுகிறது.
 
கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கசப்பை மறந்த கௌதம், சூர்யா