தமிழ் ராக்கர்ஸ் டீம் பிளீஸ் வேண்டாம்.... மற்ற படங்களுக்கும் சேர்ந்து கோரிக்கை விடுத்த இயக்குநர்

Webdunia
செவ்வாய், 16 ஜனவரி 2018 (16:38 IST)
தானா சேர்ந்த கூட்டம் படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் பொங்கலுக்கு வெளியான படங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டாம் என தமிழ் ராக்கர்ஸிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 
பொங்கலை முன்னிட்டு சூர்யா நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம், விகரம் நடிப்பில் ஸ்கெட்ச் மற்றும் பிரபுதேவா நடிப்பில் குலேபகாவலி ஆகிய மூன்று படங்கள் வெளியாகியுள்ளன. வழக்கம் போல் புதிய படங்களை தமிழ் ராக்கர்ஸ் டீம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. 
 
இதுகுறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் கூறியதாவது:-
 
தமிழ் ராக்கர்ஸ் டீம், பிளீஸ் உங்களுக்கு இதயம் இருந்தால் இதை செய்யலாமா? இதற்காக நாங்கள் கடுமையாக உழைத்திருக்கிறோம். வரி உளிட்ட பல பிரச்சினைகளை கடந்து படங்கள் வெளியாகி உள்ளன. எனவே தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச், குலேபகாவலி ஆகிய படங்களுக்கு இதை செய்யாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

அடுத்த கட்டுரையில்
Show comments