Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அழகந்தான் அவந்தான் அழகா சிரிச்சானே - விஜய்க்கு எழுதிய பாடல் அனுபவம்!

Advertiesment
அழகந்தான் அவந்தான் அழகா சிரிச்சானே -  விஜய்க்கு எழுதிய பாடல் அனுபவம்!
, திங்கள், 16 மார்ச் 2020 (15:21 IST)
தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று லீலா பேலஸில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.  சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பட்ட  இந்த இசை வெளியீட்டு விழாவை கோடிக்கணக்கான விஜய் ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்தனர்.

விஜய் நடிப்பில் உருவாக்க படத்தின் ரிலீஸ் நாளை விட, ஆடியோ வெளியீட்டு விழாவில் அவர் கூறும் அந்த குட்டி கதை கேட்கவே இங்கு ஏராளமானோர் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர். அந்த வகையில் நேற்று மாஸ்டர் வெளியீட்டு விழாவில் " நம்ம புடிக்காதவங்க நம்ம மேல கல் எரிவாங்க, ஆனா சிரிப்பாலயே அவங்கள கொல்லனும் என்று  "kill them with your success, bury them with your smile" என்று கூறினார்.

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு பாடல் எழுதியுள்ளதை குறித்த அனுபவத்தை விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் " அழகந்தான் அவந்தான் அழகா அளவா அவன் சிரிச்சானே அட அழகந்தானே" எனது முதல் பாடலின் வரிகள்  உலகம் முழுதும் இருக்கும் தளபதி ரசிகர்களுக்கு சமர்ப்பணம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாஸ்டர் ஆடியோ வெளியீட்டு விழாவின் கலர்புஃல் போட்டோ !