Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தோடு முட்டிக்கொண்ட விக்னேஷ் சிவன்…!

Webdunia
திங்கள், 13 நவம்பர் 2023 (07:34 IST)
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் திரையரங்கு மூலமாகவே 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து ப்ரதீப் நடிப்பு மற்றும் இயக்கம் என இரண்டிலும் கவனம் செலுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் கட்டமாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார் என தகவல்கள் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகின. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என சொல்லப்பட்டது. இதற்கான முதல் கட்ட வேலைகள் நடந்து வந்தன.

இந்நிலையில் இப்போது இந்த படத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யா இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தை தயாரிக்க இருந்த ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தில் இருந்து விலகி உள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கீர்ன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க முன்வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 4 நாள் வசூல்.. தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அழகூரில் பூத்தவளே… நஸ்ரியாவின் க்யூட்டெஸ்ட் போட்டோ கலெக்‌ஷன்!

ஆரோக்யமற்ற உணவுப்பொருளை விளம்பரப்படுத்தியது தவறுதான்… சமந்தா பேச்சு!

சுந்தர் சியோடு மோதும் அனுராக் காஷ்யப்… எப்படி இருக்கு ‘ஒன் டு ஒன்’ டிரைலர்!

விஷால், ஜெயம் ரவி விலகல்… விஜய் சேதுபதி பாண்டிராஜ் காம்பினேஷன் உருவான பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments