Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கையில் நெருப்புடன் சூர்யா- 'கங்குவா' பட ஸ்பெஷல் போஸ்டர் ரிலீஸ்

Webdunia
ஞாயிறு, 12 நவம்பர் 2023 (17:33 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. இவர் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில்  உருவாகி வரும் படம் கங்குவா.

ரூ.500 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமான உருவாகி வரும் நிலையில், இப்படத்திற்கு ஆதி நாராயணா கதை எழுதுகிறார். தேவி.ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.  வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யூடி வி கிரியேசன் தயாரித்து வருகிறது.

இன்று தீபாவளி பண்டிகையொட்டி கங்குவா பட புதிய போஸ்டர் ரிலீஸ் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதன்படி, இன்று மாலை 5 மணிக்கு புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. கையில் நெருப்புடன் சூர்யா நிற்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

கங்குவா அடுத்தாண்டு சம்மருக்கு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments