இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா இருவரும் காதலர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் நயன் தாராவின் நெற்றியில் முத்தமிடும் புகைப்படம் ஒன்றை அவர் தன் அது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இப்புகைப்படத்திற்கு ரசிகள் லைக்ஸ் போட்டு அவர்களைப் பாராட்டி வருகின்றனர். இந்தப் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.