Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யா ரசிகர்களிடம் டைம் கேட்கும் விக்னேஷ் சிவன்

Webdunia
செவ்வாய், 2 மே 2017 (17:22 IST)
சூர்யா நடித்துவரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட, ‘கொஞ்சம் டைம் கொடுங்கள்’ எனக் கேட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.



 

 
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்துவரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையிலும், இன்னும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவில்லை. இதனால், எரிச்சலான சூர்யா ரசிகர்கள், விக்னேஷ் சிவனின் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
 
இதற்குப் பதிலளித்துள்ள விக்னேஷ் சிவன், “முதலில் தயார் செய்த ஃபர்ஸ்ட் லுக் நன்றாக இல்லை. எனவே, வேறொரு ஃபர்ஸ்ட் லுக்கை உருவாக்கி வருகிறோம். அதுவரை எனக்கு டைம் கொடுங்கள்” என்று கேட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீங்கள் தரும் அன்பை இரட்டிப்பாக திருப்பி தருவேன்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி அறிக்கை..!

வித்தியாசமான உடையில் கார்ஜியஸ் லுக்கில் பூஜா ஹெக்டே… ஸ்டன்னிங் ஆல்பம்!

சிவப்பு நிற கௌனில் கார்ஜியஸ் லுக்கில் க்யூட் போஸ் கொடுத்த எஸ்தர் அனில்!

20 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்ட சுயசரிதை எழுதும் பணியை மீண்டும் கையிலெடுக்கும் ரஜினிகாந்த்!

கார்த்திக் சுப்பராஜின் வெப் சீரிஸில் இணையும் மாதவன் &துல்கர் சல்மான்!

அடுத்த கட்டுரையில்
Show comments