Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிப் ஹாப் ஆதியின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் பெண்!!

Webdunia
செவ்வாய், 2 மே 2017 (17:19 IST)
தமிழகத்தில் பிரபலமான ஹிப் ஹாப் ஆதி இசையமைப்பாளராக வர ஒரு பெண் காரணமாக இருந்துள்ளார் என தெரியவந்துள்ளது. 


 
 
ஹிப் ஹாப் ஆதி தமிழ் சினிமா படங்களில் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். ஆம்பள, தனி ஒருவன், இன்று நேற்று நாளை, அரண்மனை 2, கவண் ஆகியவை இவற்றில் குறிப்பிடத்தக்க படங்கள். 
 
தற்போது மீசையை முறுக்கு என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்நிலையில், இவர் இசையமைப்பாளராக உருவாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் சகோதரியும், இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரெஹானாவே காரணம் என தெரியவந்துள்ளது.
 
தொடக்க காலத்தில் இசை ஆல்பம் வெளியிட்டு வந்த ஆதியை, சினிமா இசையமைக்க முயற்சி செய்யும்படி ரெஹானா தொடர்ந்து ஊக்குவித்து வந்துள்ளார். 
 
இதனாலேயே தான் இசையமைப்பாளராக வர முடிந்தது என்று ஆதி  தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்தடுத்து 2 தேசிய விருது பெற்ற இயக்குனர்களின் படங்களில் சூர்யா?

அஜித்துடன் மீண்டும் நடித்தது ப்ளாஸ்ட்.. சிம்ரனின் நெகிழ்ச்சியான பதிவு..!

பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் க்யூட் லுக் போட்டோஸ்!

கருநிற உடையில் கார்ஜியஸ் லுக்கில் கலக்கும் யாஷிகா!

இங்கிலாந்தில் முதல் நாள் வசூல்… சாதனைப் படைத்த ‘குட் பேட் அக்லி’

அடுத்த கட்டுரையில்
Show comments