Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னதான் ஒல்லியானாலும் ஒத்த டீ ஷர்ட்டில் மொத்த உடலை மறைக்க முடியுமா...?

Webdunia
வியாழன், 21 மே 2020 (14:05 IST)
பிரபல காமெடி நடிகையான வித்யுலேகா ராமன் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான நீ தானே என் பொன் வசந்தம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து வீரம், புலி, ஜில்லா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் பரீட்சியமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

பப்ளியான லுக்கில் அவரது காமெடி பலரையும் வெகுவாக ஈர்த்தது. பின்னர் தனது உடல் எடையை குறைத்து கட்டான கவர்ச்சியில் வலம் வரவேண்டும் என ஆசைப்பட்ட வித்யுலேகா ஓரளவிற்கு உடலை குறைத்து அடிக்கடி கவச்சியான புகைப்படத்தை தனது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

அந்தவகையில் தற்போது தன் செல்லப்பிராணி நாய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கூறி முத்தம் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அதில் நைட் ட்ரஸில் சிம்பிளாக இருக்கும் வித்யுவை இணையவாசிகள் என்னதான் நீங்கள் ஒல்லியா ஆகினாலும் இந்த ஒத்த டீ ஷர்ட்டில் மொத்த உடலையும் மறைக்க முடியாது தாயி நல்ல உடை உடுத்துங்கள் என கூறி செல்லமாக அட்வைஸ் கொடுத்துள்ளனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

My slobber monkey's birthday! Love you Bailey, despite the fact that you drool all over my nice clothes and shoes. But wouldn't have it any other way, you physical form of sunshine ☀️

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிங்டம்: கலவையான விமர்சனங்கள் இருந்தும் முதல் நாளில் அசத்தல் வசூல்!

‘கைதி 2’ படத்துக்கும் ‘லியோ’வுக்கும் இருக்கும் தொடர்பு… லோகேஷ் பகிர்ந்த அப்டேட்!

தலைவர் தரிசனத்துக்குப் பின்தான் எங்க பாட்டு… LIK படக்குழு கொடுத்த அப்டேட்!

இயக்குநர் மிஷ்கின் கலக்கலாக களமிறங்கும் சூப்பர் சிங்கர் சீனியர் சீசன்

என் கூட பழகியவர்களுக்கு என்னைப் பற்றி தெரியும்… பாலியல் குற்றச்சாட்டுக்கு விஜய் சேதுபதி விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments