Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹாட்டாக உணர்கிறேன்.... கொஞ்ச நேரத்தில் டெலீட் செய்திடுவேன் - வித்யுலேகா ராமன்!

ஹாட்டாக உணர்கிறேன்.... கொஞ்ச நேரத்தில் டெலீட் செய்திடுவேன் - வித்யுலேகா ராமன்!
, செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (10:55 IST)
பிரபல காமெடி நடிகையான வித்யுலேகா ராமன் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான நீ தானே என் பொன் வசந்தம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து  வீரம், புலி, ஜில்லா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் பரீட்சியமான நடிகையாக பார்க்கப்பட்டார். 
 
பப்ளியான லுக்கில் அவரது காமெடி பலரையும் வெகுவாக ஈர்த்தது. பின்னர் தனது உடல் எடையை குறைத்து கட்டான கவர்ச்சியில் வலம் வரவேண்டும் என ஆசைப்பட்ட வித்யுலேகா ஓரளவிற்கு உடலை குறைத்து அடிக்கடி கவச்சியான புகைப்படத்தை தனது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். 
 
அந்தவகையில் தற்போது கழுத்து வரை கவர்ச்சியை வெளிப்படுத்தி கவர்ச்சியான புகைப்படமொன்றை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு ஹாட்டாக உணர்கிறேன். இன்னும் கொஞ்சம் நேரத்தில் டெலீட் செய்திடுவேன் என கூறியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகரகள் அழகாக இருக்கீங்க ப்ளீஸ் டெலீட் செய்யாதீங்க என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Felt


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காதலர் தினத்தில் வெளியாகும் விக்ரம் படத்தின் முதல் லுக் போஸ்டர் - படக்குழு தகவல் !