Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றிமாறனின் விடுதலை.. வெளிவந்த மேக்கிங் வீடியோ

Webdunia
திங்கள், 27 மார்ச் 2023 (15:05 IST)
வெற்றிமாறனின் இயக்கத்தில் சூரி , விஜய் சேதுபதி நடித்து  மார்ச் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள திரைப்படம் விடுதலை. 
 
மேனன் ராஜீவ்மேனன் முக்கிய ரோலில் நடித்துள்ள இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். 
 
இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கு நிறைய பேர் பாலியல் தொல்லை அளித்திருக்கின்றார்கள்: பாடகி ஜொனிதா காந்தி அதிர்ச்சி தகவல்..!

மாளவிகா மோகனனின் வைரல் க்யூட் போட்டோஸ்!

ஷிவானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

50 கோடி ரூபாய் வசூலுக்கே திணறும் ‘தக் லைஃப்’… விடுமுறை நாட்களில் கூட சுணக்கம்!

நான் சினிமாவுக்கு வந்த காரணம் முழுமையடைந்ததாக உணர்கிறேன்… ரஜினி பாராட்டால் நெகிழ்ந்த அபிஷன் ஜீவிந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments