Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்சேதுபதி ரிலீஸ் செய்த வீடியோ டீசர்…இணையதளத்தில் வைரல்

Webdunia
வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (20:16 IST)
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர் விஜய்சேதுபதி. இவர் பவுட பட  இயக்குநரையும் அப்படக்குழுவினரையும் பாராட்டியுள்ளார்.

விஜய் சிரிக் என்ற இயக்குநர் இயக்கிவரும் படம் பவுடர். இப்படத்தின் வித்யா  பிரதீப், மனோபாலா உள்ளிட்ட நடிகர் நடிகைகள் நடித்துவருகின்றனர்.

இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் இதுவும் ஒன்று.

இந்நிலையில், இப்படத்தின் டீசரை நடிகர் விஜய்சேதுபதி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இது அசத்தலான ஒளிப்பதிவில் மிரட்டலாகக் காட்சிகளாக எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பவுடர் பட  இயக்குநரையும் அப்படக்குழுவினரையும் விஜய்சேதிபதி பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆர்யாவின் 36வது திரைப்படம்.. டீசர் வீடியோ வெளியீடு..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

2 ஹீரோ, 4 ஹீரோயின்கள் படத்தை தயாரிக்கும் ரவிமோகன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

யாஷிகா ஆனந்தின் ரீசண்ட் கிளாமர் க்ளிக்ஸ்!

ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments