Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா ரஞ்சித் முதல் எம் ராஜேஷ் வரை… சோனி லிவ் தளத்தில் ’விக்டிம்’ ஆந்தாலஜி!

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2022 (17:06 IST)
விக்டிம் என்ற ஆந்தாலஜி தொடரை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான பா ரஞ்சித், எம் ராஜேஷ், சிம்பு தேவன் மற்றும் வெங்கட்பிரபு ஆகியோர் இயக்கியுள்ளனர்.

இயக்குனர்கள் வெங்கட் பிரபு, சிம்பு தேவன், பா ரஞ்சித் மற்றும் ராஜேஷ் ஆகியோர் அடங்கிய குறும்படங்களின் தொகுப்பு விக்டிம் ஆந்தாலஜி என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. இந்த ஆந்தாலஜி முதலில் திரையரங்குகளில் வெளியாவதாக இருந்தது. ஆனால் கொரோனா லாக்டவுனால் அந்த வெளியீடு தடைபட்டது.

அதையடுத்து இப்போது ஓடிடியில் வெளியாக உள்ளது. புதிதாக தமிழில் கால் பதிக்க உள்ள சோனி லைவ் ஓடிடி தளத்தில் இந்த ஆந்தாலஜி விரைவில் வெளியாக உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments