Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கு சினிமா மூத்த இயக்குனர் வித்யாசாகர் ரெட்டி காலமானார்

Webdunia
சனி, 4 பிப்ரவரி 2023 (16:42 IST)
தெலுங்கு சினிமாவின் மூத்த இயக்குனர் வித்யாசாகர் ரெட்டி  நேற்று உயிரிழந்தார்.

தெலுங்கு சினிமாவின் மூத்த இயக்குனர்  வித்யாசாகர். இவர் கடந்த 1983 ஆம் ஆண்டு   நரேஷ்- விஜயசாந்தி  நடிப்பில்,வெளியான ராகாசி லோயா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

இப்படம் வெற்றியடைந்தது. இதையடுத்து, இவர் தொடர்ந்து பல படங்கள் இயக்கினார்.

இந்த ந்லையில், சில நாட்களாக உடல் ந்லை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

இவரது மறைவுக்கு சினிமாத்துறையினர், மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments