வெந்து தணிந்தது காடு பட ''மல்லிப்பூவே ''பாடல் வீடியோ ரிலீஸ்

Webdunia
செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (20:31 IST)
வெந்து தணிந்தது காடு படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான மல்லிப்பூவே என்ற பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது.
 

வேல்ஸ் பிலிம்ஸ்ட் இண்டர் நேசனல் சார்ப்பில் ஐசரி கணேசன் தயாரிப்பில்,  கெதளம் மேனன் இயக்கத்தில், சிம்பு நடிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி ரிலீஸான படம் வெந்து தணிந்தது காடு.

இப்படம்  நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இப்படத்தின் ஹீரோ சிம்பு,  அவரின் தீவிர ரசிகர்கள் கூல் சுரேஷ் ஆகிய இருவருக்கும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அன்பளிப்பு அளித்து அசத்தினார்.

இந்த நிலையில், வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றிக்கு இப்படத்தை விநியோகம் செய்த ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனமும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இடம்பெற்ற இப்படத்தின் மல்லிப்பூ வீடியோ பாடல் யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ளது.  இது ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

25 நாட்களில் உலகம் முழுவதும் 70 கோடி ரூபாய்.. ‘பைசன்’ அசத்தல் வசூல்!

’பேட் கேர்ள்’ படம் சிரிக்கவும் அழவும் வைத்தது… பிரபல நடிகை பாராட்டு!

அடுத்த ஆண்டுக்குத் தள்ளிப் போகும் வெங்கட்பிரபு படம் –சிவகார்த்திகேயன்தான் காரணமா?

DC படத்துக்காக இத்தனைக் கோடி ரூபாய் சம்பளம் வாங்கினாரா லோகேஷ்?

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ படத்தை நிராகரித்தாரா துல்கர் சல்மான்? – காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments