நான் மிருகம் பாதி.. மனிதன் பாதி! – ரிலீஸானது வெனோம் தமிழ் ட்ரெய்லர்!

Webdunia
செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (16:32 IST)
பிரபல ஹாலிவுட் சூப்பர்ஹீரோ பட வரிசையில் விரைவில் வெளியாக உள்ள வெனோம் படத்தின் தமிழ் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

மார்வெல், டிசி படங்களை தொடர்ந்து ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படங்களுக்கு தமிழகத்தில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் சோனி தயாரிப்பில் சில ஆண்டுகள் முன்னதாக வெளியான மார்வெல் ஆண்டி ஹீரோ கதாப்பாத்திரமான வெனோம் தமிழில் பெரும் வரவேற்பை பெற்றது.

அந்த வகையில் அதன் இரண்டாவது பாகமான வெனோம் 2 ட்ரெய்லர் இன்று தமிழில் வெளியாகியுள்ளது. எடி ப்ராக் உடலில் குடிக்கொண்டுள்ள வெனோம் என்ற ஏலியன் இந்த பாகத்தில் கார்னேஜ் என்ற வில்லனை எதிர்கொள்ள உள்ளது.

வெனோம் 2 தமிழ் ட்ரெய்லரை காண..

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments