விஜய் பட வில்லன் நடிகரை பாராட்டிய வெங்கட்பிரபு

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (23:44 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் வெங்கட்பிரபு. இவர் சென்னை 28, பிரியாணி, மங்காத்தா, மாஸ், சென்னை -28 -2, போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது சிம்பு நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் மாநாடு என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில்,  இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், நடிகர் கிச்சா சுதீப் நீங்கள் ஒரு அற்புதமான  சமையல் கலைஞர் எனப் பதிவிட்டு, உங்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

சுதீப்பின் இல்லத்திற்குச் சென்ற வெங்கட்பிரபுவுக்கு அவர் நல்ல வரவேற்பு அளித்தும் தன் கைப்பட சுதீப் சமையல் செய்து கொடுத்து அசத்தியுள்ளதாகக் தெரிகிறது. அத்துடன் இவர்கள் இருவர் கூட்டணியில் ஒரு படம் உருவாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஏ நெஞ்சு குழி தொட்டு போகிற அடி அலையே அலையே..." 'பராசக்தி' பாடல் ப்ரோமோ வீடியோ.!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

கருநீல உடையில் கவர்ந்திழுக்கும் சமந்தாவின் அழகிய க்ளிக்ஸ்!

கைதி படத்தின் மலேசிய ரீமேக் ‘பந்துவான்’… ப்ரமோட் செய்ய மலேசியா சென்ற கார்த்தி!

வாரிசு நடிகர்கள் ரசிகர்களுக்குப் பதில் சொல்லவேண்டிய கட்டாயம் உள்ளது… துருவ் விக்ரம் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments