வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன்… தயாரிக்கும் முன்னணி நிறுவனம்!

Webdunia
வியாழன், 10 பிப்ரவரி 2022 (17:18 IST)
இயக்குனர் வெற்றிமாறன் மாநாடு படத்தின் வெற்றிக்குப் பிறகு முன்னணி நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் கவனம் ஈர்த்த இயக்குனர் ஆகியுள்ளார்.

இயக்குனர் வெங்கட்பிரபு மங்காத்தா திரைப்படத்துக்கு பிறகு 10 ஆண்டுகள் கழித்து மாநாடு திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ளார். இதனால் அவரின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அடுத்து அவர் ஏற்கனவே இயக்கியுள்ள மன்மதலீலை படத்தின் ரிலீஸ் வேலைகளில் இறங்கியுள்ளார். இதையடுத்து கிச்சா சுதீப் நடிக்கும் படத்தை பேன் இந்தியன் படமாக இயக்க உள்ளார்.

இந்நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்தையும் இயக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக சொலல்ப்படுகிறது. இருவரும் தாங்கள் ஒப்பந்தமான படங்களை முடித்துவிட்டு, பின்னர் இந்த படத்துக்காக இணைவார்கள் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கைவிடப்பட்டதா லிங்குசாமியின் ‘பையா 2’ திரைப்படம்?

அக்மார்க் தீபாவளி எண்டர்டெயினர் படம்… ‘டியூட்’ படம் குறித்து மமிதா நம்பிக்கை!

தமன்னாவின் அழகை ஓவராக வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய மூத்த நடிகர்!

ரஜினி, தனுஷ் வரிசையில் ப்ரதீப்… பாராட்டு மழைப் பொழிந்த நாகார்ஜுனா!

ஜனநாயகன் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையைக் கைப்பற்றிய அஜித் படத் தயாரிப்பாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments