Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்னடத்துக்கு செல்லும் வெங்கட்பிரபு… முன்னணி நடிகர் படத்தை இயக்குகிறார்!

Webdunia
திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (10:13 IST)
இயக்குனர் வெங்கட்பிரபு கன்னடத்தில் சுதீப்பை வைத்து ஒரு இயக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இயக்குனர் வெங்கட்பிரபு இன்று தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். நடிகராக ஒரு சில படங்களில் தலைகாட்டிய அவர் 2007 ஆம் ஆண்டு வெளியான சென்னை 28 படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் ஒரே நாளில் உலக பேமஸ் ஆனார். அதையடுத்து அவர் இயக்கிய சரோஜா, மங்காத்தா  ஆகிய படங்கள் அவரை முன்னணி இயக்குனர் ஆனார்.

இப்போது சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்நிலையில் அடுத்ததாக கன்னட சூப்பர் ஸ்டார் நடிகரான கிச்சா சுதீப் நடிப்பில் ஒரு படத்தை இயக்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறாராம். விரைவில் இந்த படத்துக்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments