என் இயக்கத்தில அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் இதுதான்… வெங்கட்பிரபு பகிர்ந்த ரகசியம்!

Webdunia
செவ்வாய், 22 ஜூன் 2021 (16:20 IST)
மாநாடு படத்தின் குழுவினர் கலந்துகொள்ளும் டிவிட்டர் ஸ்பேஸ் உரையாடல் நேற்று நடந்தது.

நேற்று ’மாநாடு’ படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி இணையத்தில் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் பாடலின் ப்ரமோஷன் நிகழ்ச்சியாக டிவிட்டர் ஸ்பேஸில் படக்குழுவினர் கலந்துகொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. அதில் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபுவும் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் ‘நான் இயக்கியதிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படம் மாநாடுதான். மங்காத்தா படத்தை விட அதிக பட்ஜெட்டில் உருவாகி உள்ளது’ எனக் கூறியுள்ளார். மாநாடு படத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினிகாந்தின் 'படையப்பா: மறுவெளியீட்டில் இத்தனை கோடி வசூலா? ’கில்லி’ வசூலை தாண்டுமா?

பிரபல இயக்குனர்- மனைவி என இருவரும் கத்தியால் குத்திக்கொலை.. திரையுலகம் அதிர்ச்சி..!

தமிழ்நாட்டில் ‘தமிழ் வாழ்க’.. தெலுங்கு மாநிலங்களில் 'தெலுங்கு வாழ்க': சிவகார்த்திகேயன் குழப்பம்!

இவ்ளோ சினிமா பேசுறேன்.. இத என்னால செய்ய முடியல.. கமலுக்கு இருந்த வருத்தம்

என்னது ‘காதல் கோட்டை 2’வா? புது ட்விஸ்ட்டால இருக்கு.. தயாரிப்பாளரே சொல்லிட்டாரே

அடுத்த கட்டுரையில்
Show comments