Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் முகாமிட்ட வெங்கட் பிரபு… தளபதி 68 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

Webdunia
வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (18:43 IST)
விஜய்  லியோ படத்துக்குப் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. படத்தைப் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகாமல் ரகசியமாக வைத்துள்ளனர்.

இந்நிலையில் படத்தில் விஜய்யின் தோற்றத்தை 3டி விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாக்க படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபுவும், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகிய இருவரும் அமெரிக்காவில் சென்று பணிகளை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே ஹாலிவுட் மற்றும் சில பாலிவுட் படங்களில் இதுபோன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நெகட்டிவ் விமர்சனம் இருந்தும் அதிர்ச்சியளுக்கும் தேவர முதல் நாள் வசூல்..!

யோகி பாபுவின் போட் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?... வெளியான தகவல்!

திருப்பதி லட்டு குறித்த கேள்விக்கு ரஜினி பதில்.! என்ன சொன்னார் தெரியுமா.?

குட்னைட் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படம்.. சசிகுமார், சிம்ரன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது!

கேப்டன் மக்களின் சொத்து… அதனால் காப்புரிமையெல்லம் கேட்கமாட்டோம்- பிரேமலதா விஜயகாந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments