Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலைக்காரன்' ஆடியோ ரிலீஸ் தேதியை அறிவித்தார் அனிருத்

Webdunia
வெள்ளி, 24 நவம்பர் 2017 (22:20 IST)
சிவகார்த்திகேயன், அனிருத் நடிப்பில் மோகன்ராஜா இயக்கிய 'வேலைக்காரன்' படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவிருப்பதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் 'வேலைக்காரன்' ஆடியோ ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். இதன்படி இந்த படத்தின் அனைத்து பாடல்களும் வரும் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே 'கருத்தவனெல்லாம் கஜீலா' மற்றும் இறைவா+உயிரே ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் இன்னும் மூன்று பாடல்கள் வரும் டிசம்பர் 3ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சூர்யா 45’ படத்தில் இணைந்த ‘லப்பர் பந்து’ நடிகை; அதிகாரபூர்வமாக அறிவித்த ஆர்ஜே பாலாஜி..!

விடுதலையான அல்லு அர்ஜூன்! நேரில் சந்தித்த ராணா, நாக சைதன்யா! கண்ணீர் விட்ட சமந்தா!

AI டெக்னாலஜி எல்லாம் இல்ல.. ஒரிஜினல் AK தான்! - வைரலாகும் அஜித்குமார் புகைப்படம்!

ஐஸ்வர்யா லஷ்மியின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கேரளா புடவையில் அம்சமான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

அடுத்த கட்டுரையில்
Show comments