Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இணையத்தில் ட்ரோல் ஆகும் பாலகிருஷ்ணாவின் வீரசிம்ஹா ரெட்டி காட்சி!

Webdunia
வெள்ளி, 13 ஜனவரி 2023 (10:12 IST)
பாலகிருஷ்ணா நடிப்பில் சங்கராந்தியை முன்னிட்டு வீரசிம்மா ரெட்டி திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. அமெரிக்காவிலும் இந்த படம் ரிலீஸ் ஆன நிலையில் அங்குள்ள ஒரு தியேட்டரில் பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் படத்தை கொண்டாட்டமாக பார்த்துள்ளனர்.

அப்போது காகிதங்களைக் கிழித்து எறிந்து வீசி கொண்டாடி பார்த்துள்ளனர். இதனால் கடுப்பான சம்மந்தப்பட்ட தியேட்டர் நிர்வாகம், போலீஸை அழைத்து வந்து ரசிகர்களை வெளியேற்றி காட்சியை ரத்து செய்துள்ளனர். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

இந்நிலைல் இந்த படத்தில் இருந்து ஒரு காட்சி இணையத்தில் ட்ரோல் ஆகி வருகிறது. அந்த காட்சியில் “வேகமாக தன்னை நோக்கி வரும் காரை பாலையா வேகமாக எட்டி உதைக்க கார் ரிவர்ஸில் பல மீட்டர் தூரம் ரிவர்ஸில் செல்கிறது. இந்த காட்சியை திரையரங்கில் ரசிகர்கள் பார்த்து ஆர்ப்பரிக்கின்றனர்.” இதை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து ரசிகர்கள் ட்ரொல் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல்… முதல் நாள் வசூலில் அடிவாங்கிய ‘வீர தீர சூரன்’

தென்னிந்திய நடிகர்கள் அதை செய்வதில்லை… வெளிப்படையாக வருத்தத்தைப் பதிவு செய்த சல்மான் கான்!

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments