Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை திரையரங்கிலும் வேலையைக் காட்டிய பாலகிருஷ்ணா ரசிகர்கள்!

Webdunia
சனி, 14 ஜனவரி 2023 (10:08 IST)
பாலகிருஷ்ணா நடிப்பில் சங்கராந்தியை முன்னிட்டு வீரசிம்மா ரெட்டி திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. அமெரிக்காவிலும் இந்த படம் ரிலீஸ் ஆன நிலையில் அங்குள்ள ஒரு தியேட்டரில் பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் படத்தை கொண்டாட்டமாக பார்த்துள்ளனர்.

அப்போது காகிதங்களைக் கிழித்து எறிந்து வீசி கொண்டாடி பார்த்துள்ளனர். இதனால் கடுப்பான சம்மந்தப்பட்ட தியேட்டர் நிர்வாகம், போலீஸை அழைத்து வந்து ரசிகர்களை வெளியேற்றி காட்சியை ரத்து செய்துள்ளனர். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

இதே போல சென்னையிலும் ஒரு திரையரங்கில் பேப்பர்களை கிழித்தெறிந்து திரையரங்கையே அலங்கோலமாக்கியுள்ளனர் பாலகிருஷ்ணா ரசிகர்கள். இது சம்மந்தமான வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments