Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீரப்பன் வாழ்ந்த காட்டில் பணப்புதையல் உள்ளது… மகள் கருத்து!

Webdunia
சனி, 10 ஏப்ரல் 2021 (08:48 IST)
வீரப்பனின் இளையமகள் விஜயலட்சுமி சத்தியமங்கலம் காடுகளில் பணப்புதையல் இருப்பது உண்மைதான் எனக் கூறியுள்ளார்.

2004 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார் சந்தனக் கடத்தல் வீரப்பன். அவருக்கு இரண்டு விஜயதாரணி மற்றும் விஜயலட்சுமி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் விஜயதாரணி பாஜகவில் இணைந்து பணியாற்றி வருகிறார். இளைய மகள் விஜயலட்சுமி தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்துள்ளார்.

இந்நிலையில் விஜயலட்சுமி நடிப்பில் மாவீரன் பிள்ளை என்ற திரைப்படத்தின் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் விஜயலட்சுமி வீரப்பனைப் போன்றே கையில் துப்பாக்கி மற்றும் சீருடை அணிந்து காணப்படுகிறார். இது வீரப்பனின் வாழ்க்கை வரலாறா அல்லது விஜயலட்சுமியின் வாழ்க்கை வரலாற்று படமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இது சம்மந்தமான பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட விஜயலட்சுமி ‘சத்தியமங்கலம் காடுகளில் பணப்புதையல் இருக்கிறது என்று சொல்லப்படுவது உண்மைதான்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ டிரைலரே இப்போதே தயார் செய்த சுந்தர் சி..!

ரிலீசுக்கு 5 மாதங்கள் இருக்கும்போதே கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்ட ‘ஜனநாயகன்’ விநியோகிஸ்தர்..!

ஷங்கர் அடுத்த படத்தில் ரஜினி, கமல் நடிக்கிறார்களா? வழக்கம்போல் வதந்தியை பரப்பும் யூடியூபர்கள்..!

நாங்கள் சில ஆண்டுகளாகவே கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகிறோம்: மாதம்பட்டி ரங்கராஜின் ஆடை வடிவமைப்பாளர் ஜாய்..!

ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக மோசடி.. நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments