நடிகராக அறிமுகமாகும் சன்னி லியோன் பட இயக்குனர்…தலைப்பு அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2022 (09:03 IST)
இயக்குனர் வடிவுடையான் தற்போது நாக பைரவா என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிம்கமாகிறார்.

தம்பி வெட்டோத்தி சுந்தரம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள இயக்குனர் வடிவுடையான் நடிகை சன்னி லியோன் நடிக்கும் வீரமாதேவி படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை அடுத்து அவரே கதாநாயகனாக நடிக்கும் ‘நாகபைரவா’ படத்தை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக ஜீவன், யாஷிகா ஆனந்த், ரித்திகா சென் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் மல்லிகா ஷெராவத் நடித்துள்ள " பாம்பாட்டம் " படத்தை இயக்கிய கையோடு இயக்குனர் V.C. வடிவுடையான் தனது அடுத்த படத்தின் வேலைகளை துவங்கியுள்ளார். நாகபைரவா படம் 1970 காலகட்டத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ஹாரர் திரில்லர் கலந்து இந்த  கதையை உருவாக்கி உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருண் விஜயின் 'ரெட்ட தல’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. நாளை ஒரு சர்ப்ரைஸ்..!

’கைதி 2’ படம் குறித்த எந்த அப்டேட்டும் எனக்கு தெரியாது.. கார்த்தி ஆதங்க பதில்..!

லைகாவின் ‘லாக்டவுன்’ திரைப்படம் மீண்டும் ஒத்திவைப்பு.. அனுபமா ரசிகர்கள் சோகம்..!

‘படையப்பா’ காமெடி மாதிரியே ரஜினி சட்டையை மாற்றி போட்ட நடிகர்! படப்பிடிப்பில் நடந்த சம்பவம்

அடுத்த கார் பந்தயத்திற்கு தயாரான அஜித் அணி.. அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments