Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிட்ட வந்து காட்டி இழுக்கும் வேதிகா - கியூட் கிளாமர் கிளிக்ஸ்!

Webdunia
செவ்வாய், 21 மார்ச் 2023 (14:19 IST)
நடிகை வேதிகா வெளியிட்ட லேட்டஸ்ட் கிளாமர் போட்டோ இதோ!
 
ஒல்லி பெல்லி அழகியான வேதிகா நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘மதராசி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்திருக்கிறார். 
 
36 வயதாகும் வேதிகா இன்னும் இளமை குறையாமல் ஒல்லி அழகை மெயின்டைன் செய்து வருகிறார். அவ்வப்போது சமூகவலைத்தளத்தில் கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு படவாய்ப்பு தேடுவார். இந்நிலையில் தற்போது ஸ்லிம் லுக் அழகை காட்டி போஸ் கொடுத்து கில்மா ரசனைக்கு ஆளாகியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மலையாள படத்தில் அறிமுகமாகும் ஊர்வசி மகள்.. திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து..!

’தக்லைஃப்’ தோல்வியால் பெரும் நஷ்டம்.. ‘அன்பறிவ்’ படம் டிராப்பா? கமல் முடிவு என்ன?

பிங்க் நிற மினி ஸ்கர்ட் உடையில் ஒயில்நடை போடும் ஜான்வி கபூர்.. அழகிய ஆல்பம்!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கேப்டன் கேமியோ வொர்க் அவுட் ஆனதா?... படை தலைவன் எப்படி இருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments