நடிகை ஹன்சிகா தமிழில் சூர்யா , விஜய் , சிம்பு , விஷால், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சேர்ந்து நடித்துள்ளார்.
அவர் சிம்புவுடன் வாலு படத்தில் நடித்தபோது அவருடன் காதல் ஏற்பட்டு கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக கிசு கிசுக்கப்பட்டார்.
பின்னர் தோழிகளின் பேச்சை கேட்டு அவரை பிரிந்துவிட்டார். அதன் பின்னர் சோஹைல் கதுரியா என்ற தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்டார்.
இந்நிலையில் திருமணத்திற்கு பின்னர் பிகினியில் படுமோசமான கிளாமர் காட்டி நெட்டிசன்களின் ஏடாகூடமான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.