வசந்தபாலன் படத்தில் இணைந்த வனிதா விஜயகுமார்!

Webdunia
திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (17:04 IST)
இயக்குனர் வசந்தபாலன் அர்ஜுன் தாஸை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தி இயக்கி தயாரித்து வருகிறார்.

இயக்குனர் வசந்தபாலன் தனது பள்ளி நண்பர்கள் 25 பேருடன் சேர்ந்து ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்க உள்ளார் வசந்தபாலன். இந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தை அவரே இயக்கவும் உள்ளார். அந்த படத்தில் கதாநாயகனாக அர்ஜுன் தாஸ் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

கொரோனாவுக்குப் பின் மீண்ட பின்னர் இப்போது படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் வசந்தபாலன். இந்நிலையில் இந்த படத்தில் வனிதா விஜயகுமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் நேர்கொண்ட பார்வை படத்தின் வில்லன் நடிகர் அர்ஜுன் சிதம்பரமும் ஒப்பந்தமாகியுள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

அடுத்த கட்டுரையில்
Show comments