Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் முடிந்த கையோடு சிம்புவை சந்தித்த பிரபலம்!

Webdunia
புதன், 5 ஜனவரி 2022 (09:49 IST)
நடிகர் வருண் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்டார்.

நடிகரும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் உறவினருமான வருண் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். அவர் நடிப்பில் வெளியான படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாததால் அவரை ரசிகர்கள் மத்தியில் பதிய வைக்க பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பயன்படுத்திக் கொண்டனர். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் 50 நாட்களுக்கும் மேல் தாக்குப் பிடித்த வருண் சமீபத்தில் வெளியேற்றப்பட்டார்.

இதையடுத்து இப்போது அவர் நடிகர் சிம்புவை அவரின் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்புக்கு இடையில் சந்தித்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. வருண் நடித்துள்ள ஜோஸ்வா படத்தையும் இயக்குனர் கௌதம் மேனன்தான் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏஐ டெக்னாலஜிக்கும் மனிதனுக்குமான போர்! உலகை காப்பாற்றினாரா ஈதன் ஹண்ட்! - Mission Impossible Final Reckoning Review

ரவி வெறும் கையோடு வெளிய போகல.. திட்டமிட்டு சதி செய்தார்! - ஆர்த்தி ரவி பரபரப்பு அறிக்கை!

கான்செர்ட்டில் செம்ம Vibe-ல் ஆண்ட்ரியா… ஜொலிக்கும் ஆல்பம்!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சிம்பு 51 ஆவது படத்தின் ஷூட்டிங் எப்போது?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments