''வாரிசு ''பட புதிய போஸ்டர் ரிலீஸ்... இணையதளத்தில் வைரல்

Webdunia
ஞாயிறு, 4 டிசம்பர் 2022 (11:30 IST)
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தின் 2 வது சிங்கிலின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
 

இயக்குனர் வம்சி இயக்கத்தில்,   நடிகர் விஜய்- ராஷ்மிகா மந்தனா  நடிப்பில் உருவாகியுள்ள படம்  வாரிசு.

இப்படம் வரும் பொங்கலுக்கு அஜித்தின்  துணிவுடன் மோதவுள்ளது.  இந்த  நிலையில், இப்படத்தின் முதல் சிங்கில்’ ரஞ்சிதமே’ பாடல் உலகம் முழுவதும் ஹிட் ஆன நிலையில், இந்த படத்தில் இடம்பெற்ற தீ என்ற பாடல் வரும் டிசம்பர் 4ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இந்த நிலையில், இப்பாடலை பாடிய சிம்புவுக்கு படத் தயாரிப்பு நிறுவனம் நன்றி கூறியதுடன்,  இன்று  மாலை  4 மணிக்கு இப்பாடல் வெளியாகும் என தெரிவித்துள்ளது.

எஸ். தமன் இசையில், விவேக் வரிகளுக்கு சிம்பு பாடியுள்ள தீ என்ற பாடல் அதுவும் விஜய்க்கு முதன் முதலாகப் பாடியுள்ள பாடல் நிச்சயம் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ: '' வாரிசு'' படத் தயாரிப்பாளருக்கு ரீ டுவிட் செய்த சிம்பு!
 
இப்பாடலின் புதிய போஸ்டரை இன்று  வாரிசு படத் தயாரிப்பு நிறுவனமான  ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் வெளியிட்டுள்ளது.

இது சமூக வலைதளத்தில்  வைரலாகி வருகிறது.

 
Edited by Sinoj
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அஞ்சான்’ ரீரிலீஸ்.. சூர்யா என்ன சொன்னார்? மேடையில் கடுப்பான லிங்குசாமி

சினிமாவில் இருந்து விலகுகிறேன்: ’சென்னை 28' நடிகை அறிவிப்பு.. என்ன காரணம்?

ரிவால்வர் ரீட்டாவாகவே மாறிய கீர்த்தி சுரேஷ்… விண்டேஜ் ட்ரஸ்ஸில் கூல் க்ளிக்ஸ்!

இசைக் கச்சேரியில் ஜொலிக்கும் உடையில் கலக்கும் ஆண்ட்ரியா… அசத்தல் க்ளிக்ஸ்!

வழக்கமாக சூப்பர் ஸ்டார்களின் படங்களில் ஹீரோயின்களுக்கு வேலை இருக்காது, ஆனால் … மாளவிகா மோகனன் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments