மீண்டும் ரிலீஸ் ஆன வாரிசு பட ஷூட்டிங் காட்சி! அதிர்ச்சியில் படக்குழு!

Webdunia
செவ்வாய், 18 அக்டோபர் 2022 (15:43 IST)
வாரிசு படம் ஆரம்பித்ததில் இருந்து ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகள் லீக் ஆகிக் கொண்டு இருக்கின்றன.

விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் நடந்து வந்த நிலையில் தற்போது இயக்குனர் வம்சிக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டு பின்னர் இப்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த படம் ஆரம்பித்ததில் இருந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்படும் காட்சிகள் இணையத்தில் லீக் ஆகி அதிர்ச்சி அளித்து வருகின்றன. அந்த வகையில் இப்போது இந்த படத்தின் பாடல் ஒன்றை படமாக்கும் காட்சி இணையத்தில் லீக் ஆகி மேலும் பீதியைக் கிளப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஏ நெஞ்சு குழி தொட்டு போகிற அடி அலையே அலையே..." 'பராசக்தி' பாடல் ப்ரோமோ வீடியோ.!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

கருநீல உடையில் கவர்ந்திழுக்கும் சமந்தாவின் அழகிய க்ளிக்ஸ்!

கைதி படத்தின் மலேசிய ரீமேக் ‘பந்துவான்’… ப்ரமோட் செய்ய மலேசியா சென்ற கார்த்தி!

வாரிசு நடிகர்கள் ரசிகர்களுக்குப் பதில் சொல்லவேண்டிய கட்டாயம் உள்ளது… துருவ் விக்ரம் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments