மாஸ்டர் தெலுங்கு டப்பிங் வசூலைக் கூட நெருங்காத வாரசடு… ஏமாந்த தில் ராஜு!

Webdunia
ஞாயிறு, 22 ஜனவரி 2023 (09:46 IST)
ஜனவரி 11 ஆம் தேதி தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆன வாரிசு திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதையடுத்து ஜனவரி 14 ஆம் தேதி தெலுங்கிலும் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஓடிவரும் வாரிசு திரைப்படத்தின் சக்ஸஸ் மீட் நிகழ்ச்சியை சமீபத்தில் நடத்தியுள்ளனர்.

தெலுங்கில் இதுவரை வெளியான விஜய் படங்களில் மாஸ்டர் நல்ல வசூலை பெற்றது. ஆனால் அந்த படத்தை விட பலமடங்கு வசூலை ஈட்டும் என தில்ராஜு நம்பிக்கையாக இருந்துள்ளார். ஆனால் இப்போது வாரசடு திரைப்படம் மாஸ்டர் பட வசூலை நெருங்குவதே கஷ்டம் என்ற நிலைதான் உள்ளதாம். இதனால் வாரிசு படம் தெலுங்கில் விஜய் மார்க்கெட்டை விரிவடைய செய்யவில்லை என்றே சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லெஜெண்ட் சரவணாவை இயக்கும் ரத்னகுமார்! வைரலாகும் புகைப்படம்

பீகார் தேர்தல் தோல்விக்கு பிராயசித்தம்: மெளன விரதம் இருக்கும் பிரசாந்த் கிஷோர்!

அழகுப் பதுமை சம்யுக்தாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

அழகே அழகே… வாணி போஜனின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

கமல்& அன்பறிவ் படத்துக்கு மலையாள இசையமைப்பாளர்… வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments