Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாவ்... பார்த்துகிட்டே இருக்கனும்... மஞ்ச சேலையில் மங்களகரமான வரலக்ஷ்மி!

Advertiesment
வாவ்... பார்த்துகிட்டே இருக்கனும்... மஞ்ச சேலையில் மங்களகரமான வரலக்ஷ்மி!
, சனி, 8 ஏப்ரல் 2023 (18:04 IST)
போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். தொடர்ந்து தாரை தப்பட்டை, மாரி 2 , சர்க்கார், விக்ரம் வேதா, சண்டக்கோழி 2 ,  போன்ற படங்களில் வித்யாசமான கதாபாத்திரங்கள் ஏற்று நடித்திருந்தார்.
 
அவரது வித்தியாசமான நடிப்புக்கு பல ரசிகர்கள் உள்ளனர். இவர் திடீரென உடல் எடையை குறைத்து ஸ்லிம் பிட் தோற்றத்திற்கு மாறிவிட்டார். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது தனது ஸ்லிம் பிட் உடம்புக்கு செம பிட்டான ஸ்லீவ்லெஸ் சேலை கட்டி மங்களகரமாக எடுத்துக்கொண்ட வீடியோவை வெளியிட்டு அம்புட்டு பேரையும் மயக்கிவிட்டார். இதோ அந்த வீடியோ லிங்க்: 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கணவருடன் லிப் லாக் வீடியோ வெளியிட்ட ஆலியா மனசா - என்ன இப்படி இறங்கிட்டாங்க?