Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கு நடிகர் படத்தில் விஜய் பட நடிகை…

Webdunia
வெள்ளி, 11 ஜூன் 2021 (23:01 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை வரலட்சுமி பிரபல நடிகரின் படத்தில் நடிக்கவுள்ளார்.

தமிழ் சினிமாவில் போடா போடி என்ற படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுகம் ஆனவர் வரலட்சுமி. இவர் விஜய்யின் சர்க்கார் படத்திலும் விஷாலுடன் சண்டக் கோழி படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் 61 வது பிறந்தநாளுக்கு சினிமா உலகினர் அனைவரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர். 

இதே நாளில் அவரது அடுத்த படத்தில் பாலகிருஷ்ணாவுடன் நடிகை வரலட்சுமி நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலகிருஷ்ணா- வரலட்சுமி நடிப்பில் உருவாகவுள்ள இப்படத்தை இயக்குநர் கோபிசந்த் இயக்கவுள்ளார்.  இப்படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்து தொடங்கவுள்ளது.  மேலும்,இப்படத்தின் வரலட்சுமி என்ன கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்பது விரைவில் அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘மகாராஜா’ இயக்குனர் நித்திலனை அழைத்துப் பாராட்டிய ஆஸ்கர் வென்ற திரைக்கதை எழுத்தாளர்!

வட சென்னை 2 எப்போது தொடங்கும்… குபேரா பட விழாவில் தனுஷ் கொடுத்த அப்டேட்!

’மதயானை கூட்டம்’ இயக்குனர் விக்ரம் சுகுமாரன் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!

முத்த மழை பாடல்! தீ பெஸ்ட்டா? சின்மயி பெஸ்ட்டா? - ஒப்பீடு குறித்து பாடகி சின்மயி கருத்து!

கமல் படத்தை ரிலீஸ் செய்தால் தியேட்டரை கொளுத்துவோம்! - கர்நாடக தியேட்டர்களுக்கு மிரட்டல்!

அடுத்த கட்டுரையில்
Show comments