Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வயசான காலத்துல வாலிபம் துள்ளுதோ - மாடர்ன்ல மயக்கும் வனிதா!

Advertiesment
வயசான காலத்துல வாலிபம் துள்ளுதோ - மாடர்ன்ல மயக்கும் வனிதா!
, வியாழன், 2 பிப்ரவரி 2023 (21:06 IST)
நடிகை வனிதாவின் மாடர்ன் லுக் போட்டோவுக்கு குவியும் கமெண்ட்ஸ்!
 
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆன வனிதாவுக்கு அந்த வாய்ப்பே சர்ச்சையின் மூலம் கிடைத்தது தான்.  அதன் பிறகு சொந்தமாக தொழில் துவங்கி நடத்தி வருகிறார். இதற்கிடையில் 3ம் திருமணம் செய்து பெரும் சர்ச்சைக்குயில் சிக்கினார்.
webdunia
அவ்வப்போது சமூகவலைத்தளத்தில் ஏதேனும் கருத்துக்களை பேசுவார். இந்நிலையில் திடீரென வனிதா வித விதமான மாடர்ன் மற்றும் கவர்ச்சி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு நெட்டிசன்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளாகியுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்ஸ், என்ன தான் ஆச்சு உங்களுக்கு வயசான காலத்துல வாலிபம் துள்ளுதோ? என விமர்சித்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளம் நடிகை ஆஷிகா ரங்கநாத் வெளியிட்ட கவர்ச்சி கிளிக்ஸ்!