Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வனிதாவை காப்பாற்ற பிக்பாஸ் செய்த தந்திரம்: நெட்டிசன்கள் காட்டம்!

Webdunia
திங்கள், 7 பிப்ரவரி 2022 (17:43 IST)
வனிதாவை நாமினேஷனில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று பிக் பாஸ் புதிய தந்திரம் செய்து உள்ளதை அடுத்து நெட்டிசன்கள் கடுப்பாகி உள்ளனர் 
 
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த சில நாள்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று நாமினேஷன் படலம் நடந்தது என்பதும் அதில் வனிதாவும் நாமினேஷன் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஒவ்வொரு வாரமும் ட்ரெண்டிங் பிளேயர் என்ற ஒருவர் தேர்வு செய்யப்படுவர் என்றும் இந்த வாரம் ட்ரெண்டிங் பிளேயராக வனிதா தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் பிக்பாஸ் அறிவித்துள்ளார்
 
மேலும் ட்ரெண்டிங் பிளேயராக தேர்வு செய்யப்பட்டவர் நாமினேஷனில் இருந்து விடுவிக்கப் படுவார் என்றும் பிக்பாஸ் அறிவித்துள்ளார். இதனை அடுத்து வனிதாவை காப்பாற்றுவதற்காகவே பிக் பாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக நெட்டிசன்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர் 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காஷ்மீர் தாக்குதல் எதிரொலி! அந்த பாலிவுட் படத்தை தடைசெய்ய வலுக்கும் குரல்கள்! - அப்படி என்ன இருக்கு அதுல?

‘தமிழ் சினிமாவில் தமிழில் பாடல்கள் எழுத முடியவில்லை’… இசையமைப்பாலர் ஷான் ரோல்டன் புலம்பல்!

லாஜிக் இல்லை.. காமெடியும் பெரிய அளவில் இல்லை.. ‘கேங்கர்ஸ்’ படத்திற்கு நெகட்டிவ் ரிசல்ட்..!

இறுதிக் கட்டத்தில் சூர்யா 45… க்ளைமேக்ஸ் காட்சியைப் படமாக்கும் ஆர் ஜே பாலாஜி!

பழைய ட்ரண்ட்டை மீண்டும் கொண்டு வரும் ‘இதயம் முரளி’… work out ஆகுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments