Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''வெண்ணிலா கபடிக்குழு'' பட நடிகர் 'மாயி' சுந்தர் காலமானார்!

Webdunia
சனி, 24 டிசம்பர் 2022 (14:54 IST)
வெண்ணிலா கபடிக் குழு என்ற படத்தில் நடித்த பிரபல நடிகர் மாயி சுந்தர்  இன்று காலமானார்.

தமிழ் சினிமாவின் பிரபல குணச்சித்திர நடிகராக வலம் வந்தவர் மாயி சுந்தர். இவர், வெண்ணிலா கபடிக்குழு, மாயி உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக மஞ்சல் காமாலை  நோயால் பாதிக்கப்பட்டிருந்த மாயி சுந்தர் மன்னார்குடியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

ALSO READ: பிரபல நடிகர் சத்யநாராயணா காலமானார்- சினிமாத்துறையினர் இரங்கல்!
 
அவரது மறைவுக்கு சினிமாத்துறையினர் மற்றும் ரசிகர்கள்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

பேச்சிலர் திவ்யபாரதியின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்!

அதிதி ராவ் ஹைதாரியின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

வடக்கன் படத்துக்கு வந்த புதிய சிக்கல்… எதிர்பார்த்தது போல அடுத்த வாரம் ரிலீஸ் ஆகுமா?

கௌதம் மேனன் இயக்கத்தில் நயன்தாரா… சூப்பர் ஸ்டாரோடு மீண்டும் கூட்டணி!

முன்பகையை மறந்து ஒரே மேடையில் கமல்ஹாசன் & தாணு!

அடுத்த கட்டுரையில்
Show comments