Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறைக்கு தினசரி விரைவு ரயில்: தென்னக ரயில்வே

Advertiesment
Train
, செவ்வாய், 25 அக்டோபர் 2022 (16:18 IST)
செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறைக்கு தினசரி ரயில் இயக்கப்படும் என தென்னகர ரயில்வே ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் இன்று அந்த ரயில் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
செங்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 7 மணிக்கு இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டது. ரயில்வே அதிகாரிகள் கொடியசைத்து தொடங்கினர்.
 
 இந்த ரயில் மயிலாடுதுறையிலிருந்து 11:30 மணிக்கு ரயில் புறப்பட்டு இரவு 9.30  மணிக்கு செங்கோட்டை வந்தடையும் .மறுமார்க்கத்தில் செங்கோட்டையிலிருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு மாலை 5 மணிக்கு மயிலாடுதுறை சென்று சேரும்
 
25 ஆண்டுகளுக்குப் பிறகு மயிலாடுதுறைக்கு முதல் முறையாக ரயில் செல்வதால் பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆடு வேடத்தில் திரியும் குள்ளநரி நீங்க..! – யாரை சாடுகிறார் செந்தில் பாலாஜி?