Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தயாரிப்பாளரே ஹீரோவாகும் படத்தில் வாணிபோஜன்!

Webdunia
வியாழன், 26 நவம்பர் 2020 (15:35 IST)
தயாரிப்பாளரே ஹீரோவாகும் படத்தில் வாணிபோஜன்!
தயாரிப்பாளர் ஒருவரே ஹீரோவாகும் படத்தில் வாணிபோஜன் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
’ஓ மை கடவுளே என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் வாணி போஜன். இந்த படத்தில் இவருக்கு நல்ல பெயர் கிடைத்ததை அடுத்து அவர் தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் 
 
இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் என்பவர் தயாரித்து ஹீரோவாக நடிக்க இருக்கும் படம் ’கேசினோ’. இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடந்தது. இந்த படத்தை மார்க் ஜோல் என்பவர் இயக்கி வருகிறார் 
 
இந்த படத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் ஜோடியாக நடிக்க இருப்பவர் வாணிபூஜன் என்பது குறிப்பிடதக்கது இன்றைய பூஜயிலும் வாணிபூஜன் கலந்து கொண்டார் இந்த படத்திற்கு கேசினோ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியதாகவும் புகைப்படத்துடன் கூடிய செய்திகள் வைரலாகி வருகிறது

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments