Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பீச் மணலில் சுள்ளுன்னு சூடேத்தும் வாணி போஜன் - ஹாட் கிளிக்ஸ்!

Advertiesment
பீச் மணலில் சுள்ளுன்னு சூடேத்தும் வாணி போஜன் - ஹாட் கிளிக்ஸ்!
, செவ்வாய், 30 மே 2023 (15:36 IST)
சீரியல் நடிகையாக வாழ்க்கையை துவங்கிய நடிகை வாணி போஜன் கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு நல்ல கதைகள் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். 
webdunia
 
கதாநாயகியாக மட்டும் இன்றி குணச்சித்திர வேடத்திலும் துணிந்து நடித்து வரும் வாணி  போஜன் தற்போது நடிகர் ஜெய் உடன் காதல்  கிசுகிசுக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் தற்போது படுகிளாமரான உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு இணையவாசிகளை சூடேத்தியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீக்கிரமே நல்ல சேதி சொல்றேன்... திருமணம் குறித்து தமன்னாவின் காதலர் பதில்!