Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாணி போஜன் ரசிகர்களை மயக்க பயன்படுத்தும் அந்த ரகசியம் - காதோடு காது வச்சி கேளுங்க!

Webdunia
வெள்ளி, 2 ஜூன் 2023 (15:56 IST)
சீரியல் நடிகையாக வாழ்க்கையை துவங்கிய நடிகை வாணி போஜன் கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு நல்ல கதைகள் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். 
 
கதாநாயகியாக மட்டும் இன்றி குணச்சித்திர வேடத்திலும் துணிந்து நடித்து வரும் வாணி  போஜன் தற்போது நடிகர் ஜெய் உடன் காதல்  கிசுகிசுக்கப்பட்டு வந்தார். 
 
இதனிடையே சமீப நாடுகளாக எப்போதும் இல்லாத அளவுக்கு கிளாமர் காட்டி கவர்ச்சி விருந்து கொடுத்து வருகிறார். 
 
இந்நிலையில் தான் பொலிவுடன் இருக்கவும் ரசிகர்களையும் மயக்கவும், தினமும் இளநீர் குடிப்பது, சர்க்கரை இல்லாத பிரஷ் ஜூஸ் குடிப்பது, யோகா செய்வது உள்ளிட்டவை மெயின்டைன் செய்து வருகிறாராம்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்