Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளியானது வலிமை ‘வேற மாரி’ பாடலின் வீடியோ வெர்ஷன்!

Webdunia
வியாழன், 10 மார்ச் 2022 (17:52 IST)
வலிமை படத்தின் சிங்கிள் பாடல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி ரிலீஸாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்த படம் வலிமை. இந்த படத்தின் பாடல்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக படத்திற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்தாக பிப்ரவரி 24 ஆம் தேதி ரிலிஸானது வலிமை. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் குடும்ப ரசிகர்கள் மற்றும் அஜித் ரசிகர்கள் படத்துக்கு அளித்த வரவேற்பால் நல்ல வசூலைக் குவித்து வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் அஜித்தின் அறிமுக பாடலாக அமைந்திருந்த வேற மாரி பாடலின் வீடியோ வெர்ஷன் சற்று முன்னர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸில் ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிளாமர் உடையில் ஹோம்லி நாயகி பிரியங்கா மோகன்… கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

பெல்ஜியம் கார் ரேஸ் பயிற்சியின் போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்!

’ரெட்ரோ’ 1000 கோடி ரூபாய் வசூல் செய்யும்: மீண்டும் லூஸ் டாக் விடும் சூர்யாவின் ரசிகர்கள்..!

தமிழ்நாட்டில் இத்தனை திரைகளில் ரிலீஸ் ஆகிறதா சூர்யாவின் ‘ரெட்ரோ’?

அடுத்த கட்டுரையில்
Show comments