Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று மாலை வெளியாகிறது வலிமை ட்ரெய்லர்! – ரசிகர்கள் கொண்டாட்டம்!

இன்று மாலை வெளியாகிறது வலிமை ட்ரெய்லர்! – ரசிகர்கள் கொண்டாட்டம்!
, வியாழன், 30 டிசம்பர் 2021 (10:25 IST)
அஜித்குமார் நடித்துள்ள வலிமை படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள படம் வலிமை. கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு தடைகளை தாண்டி உருவாகியுள்ள இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் டீசர், க்ளிம்ப்ஸ், சிங்கிள் என பலவும் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நீண்ட நாளாக ரசிகர்கள் காத்திருக்கும் வலிமை படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால் உற்சாகமடைந்த அஜித் ரசிகர்கள் வலிமை குறித்த ஹேஷ்டேகுகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆர் ஆர் ஆர் படம் திட்டமிட்ட தேதியில் ரிலீஸ் ஆகாதா? ராஜமௌலி பதில்!