தல பேன்ஸ் ரெடியா இருங்கோ.... அடுத்த வாரம் வலிமை டீசர்!

Webdunia
வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (13:38 IST)
இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ் மற்றும் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தீபாவளிக்கோ அதற்கு முன்போ இந்த படம் ரிலீஸாகலாம் என சொல்லப்படுகிறது.
 
இந்த படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் தவமாய் தவமிருந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வேற மாரி பாடலை பெற்றனர். இப்போது டீசருக்கான எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் ‘வலிமை’ படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் அடுத்த வாரம் வலிமை டீசர் உறுதியாக வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இதை அறிந்ததும் தல ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இப்பதான் என்னை ஒரு மனிதனாகவே உணர்கிறேன்! - மனம் திறந்த கங்குவா வில்லன் நடிகர்!

வெறும் ரூ.10,000 மட்டுமே தீபாவளி பரிசு கொடுத்த அமிதாப் பச்சன்.. சமூக வலைத்தளங்களில் கிண்டல்..!

ரூ.800 கோடி வசூல் செய்த 'காந்தாரா சாப்டர் 1': ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு!

மாடர்ன் உடையில் க்யூட் போஸ் கொடுத்த அனுபமா பரமேஸ்வரன்!

வித்தியாசமான உடையில் கிளாமர் போஸில் அசத்தும் க்ரீத்தி ஷெட்டி…!

அடுத்த கட்டுரையில்
Show comments