Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்டர், அண்ணாத்த வசூலை முந்திய வலிமை… முதல் நாள் வசூல் சாதனை!

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (17:08 IST)
நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் நேற்று உலகமெங்கும் வெளியாகி வசூல் மழை பொழிந்து வருகிறது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று அஜித்தின் வலிமை திரைப்படம் உலகமெங்கும் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஆனால் கொண்டாட்டமெல்லாம் தியேட்டருக்கு உள்ளே செல்லும்வரைதான். அதன் பின் வலிமை திரைப்படம் தன் ரசிகர்களை முழுவதுமாக திருப்திப் படுத்தவில்லை.

ஆனாலும் வலிமை திரைப்படம் வசூலில் சோடை போகவில்லையாம். இந்நிலையில் தமிழகத்தில் மட்டுமே சுமார் 36 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம். இந்த வசூல் சமீபத்தில் வெளியாகி ஹிட்டடித்த மாஸ்டர் மற்றும் அண்ணாத்த ஆகிய படங்களின் வசூலை விட அதிகம். அண்ணாத்த திரைப்படம் 35 கோடி ரூபாயும், மாஸ்டர் 34.80 கோடி ரூபாயும் முதல் நாள் வசூலாக கலெக்ட் செய்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் அல்லு அர்ஜூனனுக்கு 14 நாட்கள் சிறை.. நீதிபதி அதிரடி உத்தரவு..!

ரசிகரை கொன்ற வழக்கில் தர்ஷனுக்கு ஜாமீன்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் க்யூட் போட்டோஷூட்!

அல்லு அர்ஜுனின் கைதுக்குப் பின்னால் அரசியல் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments