Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல் படத்தில் அறிமுகமான நடிகை… பிக்பாஸில் வீட்டுக்குள் செல்ல இருக்கிறாரா?

Webdunia
புதன், 16 செப்டம்பர் 2020 (17:39 IST)
கமலின் ஹேராம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான பாடகி வசுந்தரா தாஸ் பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது.

கமல் நடிப்பில் 1997 ஆம் ஆண்டு உருவான திரைப்படம் ஹேராம். அந்த படத்தில் கமலின் மனைவியாக நடித்தவர் பாடகி வசுந்தரா தாஸ். அதன் பின் சிட்டிசன் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தார். இவர் ஒரு பாடகியும் கூட. ஆனால் சிட்டிசன் படத்துக்குப் பிறகு அவர் நடிப்பதில் ஆர்வம் காட்டாமல் பாடகியாக மட்டும் வலம் வந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் இப்போது கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக அவரும் கலந்துகொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு பின்னர் இதன் மூலம் தமிழ் ரசிகர்களிடம் செல்ல உள்ளார் வசுந்தரா தாஸ்.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments