Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபாரின் பட ரீமேக்கில் நடிக்கும் வடிவேலு...இயக்குநர் இவர்தான்!

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2023 (19:18 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மாரி செல்வராஜ். இவர், பா. ரஞ்சித்துடன் உதவி இயக்குனராகப் பணியாற்றி வந்த   நிலையில், பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

அதன்பின்னர், தனுஷ் நடிப்பில், கர்ணன் படத்தை இயக்கினார். இப்படமும் பெரிய வெற்றி பெற்றது.

இதையடுத்து,   உதயநிதி நடிப்பில் மாமன்னன் என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் உதயநிதியுடன் இணைந்து, வடிவேலு, கீர்த்தி சுரேஷ்,  பகத் பாசில் ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படம் வெற்றி பெற்று வசூல் குவித்து வரும்  நிலையில், இப்படத்தில் நடித்த வடிவேலுவின் நடிப்பு பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மாரி செல்வராஜ் அடுத்ததாக ‘லைப் இஸ் பியூட்டி’ என்ற இத்தாலியன் படத்தை ரீமேக் செய்யவுள்ளதாகவும், இப்படத்தில் வடிவேலு நடிக்க  உள்ளதாகவும், ‘’இப்படம் வித்தியாசமான கோணத்தில் தன்னை வெளிப்படுத்தும் ‘’என்று வடிவேலு கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments